Terms And Conditions
- 1. தங்கள் சந்தா தொகையை பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
- 2. மாத சந்தாவை பணமாகவோ, வங்கி மூலமாகவோ. Online மூலமாகவோ அல்லது Debit Card மூலமாகவோ செலுத்தலாம்.
- 3. உறுப்பினர்கள் GOLD SAVING PLAN தாங்கள் செலுத்திய தொகைக்கு மட்டுமே பவுன், வெள்ளி நகைகள் கூலி சேதாரம் இல்லாமல் பெறமுடியும். காலதாமதமாக சந்தா செலுத்தினால்.
தாமதத்தைப் பொறுத்து திட்டம் முடிவடைவது தள்ளிப்போகும். மேலும், வைரம், ஜாதிக்கற்கள் இவை அனைத்திற்கும் அதனுடைய முழு தொகையை செலுத்த வேண்டும்.
- 4. எந்தக் காரணத்தை கொண்டும் பணம் திருப்பி தரப்பட மாட்டாது.
- 5. திட்டத்தின் கீழ் 916 தங்க நாணயங்களும் வாங்கிக் கொள்ளலாம்.
- 6. Customer should pay their subscription amount by 10th of every month
- 7. Monthly subscription in cash or bank transfer. Payment can be made online or through Debit Card
- 8. Members can get gold and silver jewelery free of charge only for the amount they have paid in the scheme.
Depending on the delay of the payment the completion of the scheme will be postponed. Also, diamond, gemstones should be paid in full.
- 9. 916 gold coins can also be purchased under the scheme.
- 10. No refunds will be given for any reason.